கிறிஸ்துவின் மேல் வாஞ்சையாய்
இருக்கும் சகோதர சகோதரிகளுக்கும், கிறிஸ்துவை பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்கிற
ஆர்வமுடையவர்களுக்கும், கிறிஸ்துவையும் கிறிஸ்துவத்தையும் எதிர்ப்பவ்ர்களுக்கும் –
பார்த்தசாரதி (எ) போவாஸின் வாழ்த்துக்கள், வணக்கங்கள்.
இந்த blog மூலம் – கிறிஸ்து,
கிறிஸ்துவம், கிறிஸ்துவ பாடல்கள் மற்றும் ஏனைய சிறப்பம்சங்கள் குறித்தான
காரியங்களை இணைய வழியாக உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி.
0 comments:
Post a Comment