ஆதியும் அந்தமும் இல்லாய் சரணம்
அதுமுன்
அதுமுன் அதுமுன் சரணம்
அஃபா
ஓமேகாவே சரணம்
அடியேன்
நடுவே முடிவே சரணம்
மாதர்கள்
மைந்தர்கள் இல்லாய் சரணம்
மனு
டவதாரக் குமாரா சரணம்
மாசில்லாத
மணியே சரணம்
மன்னா
பொன்னா மின்னா சரணம்
ஜாதி
ஜனங்கள் இல்லாய் சரணம்
தானா
வானா ஞானா சரணம்
சருவ
வியாவி சருவ வல்லவனே
சரணம்
சருவே சுரவே சரணம்
ஏதமேதும்
இல்லாய் சரணம்
இறையே
நிறையே பொறையே சரணம்
எனை
மீண்டவனே எனை ஆண்டவனே
இயேசு நாதா சரணம் சரணம்
2 comments:
Please share English version
Great song
Post a Comment