Sunday, 6 October 2013

கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள் - 001

மத்தேயு 7:15
     "கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்."
     இது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தையாகும்.

தன்னைத் தானே தேவனுடைய தீர்க்கதரிசி என பறைசாற்றிக் கொள்ளும் ஓர் நபரின் விளம்பரத்தினைப் பாருங்கள்.

1.‘ உலகம் முழுவதும் தேவனால் பயன்படுத்தபடும் தேவனுடைய தீர்க்கதரிசிஎன்பதை  -  உலகை ஆளும் அதிபதியான அதிபதியான சாத்தான் என்கிற தீய சக்தியுடைய தேவனால் பயன்படுத்தப்படும் சாத்தானின் விசுவாசி எனவும் எடுத்துக் கொள்ளலாம்.

2. ‘இவர் இயேசுவை முகமுகமாய் சந்தித்து பேசும் அற்புதமான தீர்க்கதரிசி – எப்படி இது சாத்தியம் ?. SKYPE வழியாகவா ? வேறு விதமான Online Video Chat  வழியாகவா ? அல்லது High End 3G Network உள்ள மொபைல் ஃபோன் வழியாகவா ?.

3. ‘ உங்கள் முகத்தை பார்த்த உடனேயே தேவனின் திட்டத்தை உங்களுக்கு வெளிப்படுத்தம் ஆற்றல் கொண்டவர் ‘ – தான் ஒரு குறி சொல்லுபவர் என்கிறார். தானும் இவர்களுக்கு சளைத்தவர் அல்ல...என சொல்கிறார்.




4. இறுதியாக, ஒரே ஒரு தீர்க்கதரிசன வார்த்தை....... !உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும்.....! இது கூட ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் விளம்பரத்திலிருந்து திருடப்பட்டதுதான்..

இவருக்கும், இப்படி பட்டவர்களைக்குறித்தும், ன்னைப் போன்ற பல கிறித்துவர்களின் மனதில் வேதனையுடன் தோன்றும் கேள்வி – இந்த பொழப்புக்கு ............... ? 
                              - Parthasarathi Boaz

0 comments:

Post a Comment