தரும சாகரா குமாரா
தந்தையே
சரு வேஸ்வரா
அன்பனே
கிறிஸ்தய்யா
எம்பரா
அருள் தயாபரா
செய்தேன் குற்றம் கோடியே
தெய்வத்தை
விட் டோடியே
மெலிந்த
என்னையும் சகாயா
நெகிழா
தென்னைத் தேற்றையா - அன்பனே
கயவனில்
நான் கயவனே
கடையனே
மா கபடனே
கசட
னென்னையும் ஐங்காயா
கனிவுடன்
கண் நோக்கையா - அன்பனே
பொல்லா
ஜென்மம் நானல்லோ
சொல்லால்
கூற லாகுமோ
கொல்லா
தென்னையும் உபாயா
கொண்ட
ரேதும் கூறய்யா - அன்பனே
0 comments:
Post a Comment