தேவா இரக்கம் இல்லையோ - இயேசு
தேவா
இரக்கம் இல்லையோ
ஜீவ
பரப்ரம்மஏ கோவ திரித்துவத்தின்
மூவாள்
ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் ஒரே
எல்லாம்
அறிந்த பொருளே - எங்கள்
இல்லாமை
நீக்கும் அருளே - கொடும்
பொல்லா
மனதுடைய கல்லான
பாவிகளைக்
கொல்லா
தருள் புரியும் நல்லா
யென் இயேசு நாதா - தேவா
எங்கும்
நிறைந்த ஜோதியே - ஏழைப்
பங்கில்
உறைந்த நீதியே
சங்கட
மான பாவ சங்கடங்
களை நீக்கும்
துங்க
இஸர வேலின் வங்கிஷ
க்ரீடாதி பதி - தேவா
நாயக
விண் மன்னாவே - இந்த
போவாஸைக்
கண்ட தேவே
பொல்லா
பாவி யென்னையும் காயங்
களில் மறைத்து
நேயத்
தருள் புரியும் நியாயக்
க்ருபை மேசையா - தேவா
0 comments:
Post a Comment